இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் விபரம் திரட்ட நடவடிக்கை

இலங்­கை­யின் உள்­நாட்டு மோத­லின் இறுதி தரு­ணங்­க­ளில் கொல்­லப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்­கையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை ஆரம்­பித்­துள்ள இரு பன்­னாட்டு அரச சார்­பற்ற அமைப்­பு­கள் இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பை வழங்க வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளன. பன்­னாட்டு உண்மை மற்­றும் நீதிக்­கான அமைப்­பும் (ITJP) , மனித உரி­மை­கள் தர­வு­கள் ஆய்­வுக்­கு­ழு­வுமே (HRDAG) இந்த முயற்­சியை ஆரம்­பித்­துள்­ளன. இலங்­கை­யி­லும், வெளி­நா­டு­க­ளி­லும் உள்­ள­வர்­கள் தங்­க­ளி­ட­முள்ள விவ­ரங்­களை வழங்க வேண்­டும் என்று இரு அமைப்­பு­க­ளும் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளன. ஆகக் குறைந்து இறந்­த­வர்­க­ளின் பெயர்­களை சேக­ரிப்­ப­தன் … Continue reading இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் விபரம் திரட்ட நடவடிக்கை